நம் உடலாலும், மனதாலும், சமுதாய பங்கேற்பாலும், நாம் இயற்கை விதிகளை மீறுகிறோமா? அப்படி மீறுகிறோம் என்றால், எவ்வழியில் மீறுகிறோம் என்ற புரிதல் நம்மிடம் இருக்கிறதா? ஒரு நோய் உருவாகும் முன்பே நம் உடல் நமக்கு தெரிவிக்கும் அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிடுகிறோமோ? எதை மீறிவிட்டு பின்பு மனம் வருந்துகிறது? சமுதாய இயற்கை என்று ஒன்று இருக்கிறதா? ஒரு தனிமனிதனுக்கு சமுதா இயற்கை விதிகளில் எத்தகைய பங்கேற்பு இருக்கிறது?
இயற்கையைத் தேடி!
