குழந்தைகளுக்கான ஸ்கிரீன் டைம்: ஒரு விரிவான கண்ணோட்டம் (பாகம் 1)

screen time for children

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. குழந்தைகளுக்குத் திரை நேரம் (ஸ்கிரீன் டைம் -Screentime) இல்லாத வீடு என்றே சொல்ல வேண்டும். அடேங்கப்பா, பரவாயில்லையே, இப்படி ஒரு வீடா என்று இப்போது உங்களுக்குத் தோன்றும் எண்ணத்திற்கு நான் மார் தட்டிக்கொள்ளும் முன் இதையும் கூறிவிடுகிறேன் – வேலை பளுவின் காரணமாக வேறு வழியில்லாமல் என் மகன் கையில் ஒரு டேபைக் (tab) கொடுத்து உட்கார வைத்த காலமும் இருந்திருக்கிறது. வீடியோ பார்க்காமல் சாப்பிடமாட்டேன் என்று அவன் அடம் பிடித்தக் காலமும்…

Read More